மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

 Core Temp எனும் மென்பொருள் பற்றிய விபரங்கள் இங்கே.
Core Temp 
இதன் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது.
வெப்பமே கணினியின் ஹாட்வேர்களுக்கு முதல் எதிரி, ஆகவே தான் மடிக்கணினியை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சிறிது நேரம் அணைத்து விட்டு சூடு தணிந்ததும் பின்னர் ஆன் செய்து பாவிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொண்டால் கணினியின் வெப்பநிலையை Celsius அல்லது Fahrenheit அளவுகளில் காட்டுகின்றது.
டவுண்லோட் செய்வதற்கு - http://www.alcpu.com/CoreTemp/

No comments:

Post a Comment

 
Blogger Widgets