இன்டெர்நெட் (ONLINE) மூலமா பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கு

இந்த WEBSITEல இலவசமா பதிவு பண்ணிட்டா உங்களுக்கு SURVEYபன்றதுக்கு சில வெப்சைட் தருவாங்க. அந்த WEBSITE எப்படி இருக்குன்னு சொன்னா போதும். ஒரு சர்வேக்கு $2 முதல் $3 வரை உங்க அக்கவுன்ட்ல சேர்த்திடுவாங்க. அது மட்டும் இல்லாம ஆரம்பத்துல தொடக்க சர்வேக்கு $6 கிடைக்கும். TOTAL $75 சேர்ந்ததுக்கு அப்புறம் உங்க CREDIT CARD மூலமாவோ பே பால் ACCOUNT மூலமாவோ நீங்க வாங்கிக்கலாம்.
2. Neo Bux:
ஏ.டபிள்யூ.சர்வேஸ்’ல வெப்சைட்ட சர்வே பன்னனும். ஆனா இதுல விளம்பரத்த பார்த்தலே காசு கிடைக்கும். ஒரு விளம்பரத்த பாக்குறதுக்கு $0.01. ஒரு நாளைக்கு 4 விளம்பரம். மொத்தம் ஒரு நாளுக்கு $0.04 சம்பாதிக்கலாம்.
இந்திய ரூபாய்ல சம்பாதிக்க ஒரு WEBSITE இது. மத்த வெப்சைட் மாதிரி இல்லாம இதுல ஒரு சேஞ்ச் என்னன்னா ஒவ்வொரு தடவையும் நாம இந்த வெப்சைட்ட தேடி வர வேண்டாம். ஒரு வாட்டி பதிவு பன்னிட்டா உங்களுக்கு ஈ-மெயில் வரும். அந்த மெயில்ல இருக்கற விளம்பரத்த பார்த்தா 25 பைசா உங்களுக்கு சேரும்.

4. mGinger:
அவங்க வெப்சைட்ல விளம்பரம், E-MAIL விளம்பரம், அடுத்து? உங்க போன்ல. ஆமாங்க விளம்பரம் உங்க போன்ல. இந்த வலைதளத்துல் பதிவு பன்னின பிறகு, உங்களுக்கு SMS மூலமா விளம்பரம் வரும். அப்படி வர்ற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 20 பைசா.

இது மட்டும் இல்லாம உங்க WEBSITE ல விளம்பரம் செய்ய உதவற சில விளம்பர நிறுவனங்கள்
கிட்டத்தட்ட எல்லா வலைதளங்கலும் பே பால் இல்லைனா ALERT PAY ACCOUNT பயன்படுத்துறாங்க. அதனால இந்த இரண்டுலயும் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிச்சிடுங்க.

4 comments:

  1. http://visitors2cash.com/ref.php?refId=14210 pls visit this website and get u money its tru

    ReplyDelete
  2. http://visitors2cash.com/ref.php?refId=116134


    try this for super jobs

    ReplyDelete
  3. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete

 
Blogger Widgets