என் மலர் போன்றவளுக்கு எனது காதலை
கூற சிறந்த பொருள் தேடினேன் !!
என் இதயம் தான்!
சிறந்த பொருள் என்று அவளுக்கு அளித்தேன்
ஏற்க மறுத்தால்!!!!
வெறும் இதயம் என்று
கூறினால் மட்டும் போதாது என்று அதை
குருதியுடன் பிடுங்கி தந்தேன்
காதலை ஏற்று கொண்டால்
அந்த நிமிடம் என் உயிர் என்னை விட்டு
பிரிந்து காற்றிலே கலந்து சுவாசமாய் வாழ்ந்தேன்
அவளுடைய இதயத்தில் !!!!!!!!





No comments:
Post a Comment