நிழல் !!!!!!!!!


கதிரவன் ஒளியில் தெரிகின்ற
அவள் நிழலை  கூட காதலித்தேன்
ஆனால்
அவளை போல அவள் நிழலும்
என் காதலை ஏற்காமல் அவளுடனே செல்கின்றதே !!!!

No comments:

Post a Comment

 
Blogger Widgets